தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ouija, ouija-board | n. அட்சரப்பலகை, குறி சொல்லும் எழுத்துப்பலகை. |
O | Ounce | n. வீசம் கல்லெடை, மிகச்சிறிய அளவு. |
O | Ounce | n. காட்டுப்பூனை வகை, மலைச்சிறுத்தை, நடு ஆசியாவில் காணப்படும் புலிவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Our | a. எங்களுடைய, நம்முடைய, நமக்குரிய, எங்களுக்குரிய. |
O | Ours | pron நம்முடைய, எங்களுடைய, நம்முடையவை, எம்முடையவை. |
O | Ourself, pron. sing. | ஒருவர் வகையில் நாமே, நம்மையே. |
ADVERTISEMENTS
| ||
O | Ourselves, pron. pl. | நாமே, நாங்களே, நம்மையே, எங்களையே. |
O | Oust | v. நீக்கு, வௌதயேற்று, தள்ளு, அகற்று, துரத்து, வௌதயேற்றி இடத்தைக் கைப்பற்றிக்கொள். |
O | Ouster | n. வௌதயேற்றம், உடைமை கைப்பற்றல், பறித்தல். |
ADVERTISEMENTS
| ||
O | Out | n. வௌதயேயிருப்பவர், வௌதயேயிருப்பது, புற நீட்டம், புறத்தே நீட்டிக்கொண்டிருப்பது, புற வளைவு, அச்சுக்கோப்பதில் விடுபட்டுப்போனது, பொழுதுபோக்குப் பயணம், வௌதயே போகும் வழி, (பெயரடை) புறம்பான, புற எலலையடுத்துள்ள, தொலைவிலிருக்கிற, ஆட்ட வகையில் வீட்டுக்கு வௌதயே ஆடப்படுகிடிற, அயல் நாடுகளில் ஆடப்படுகிற, வௌத நோக்கிய மரப்பந்தாட்டக்காரர் வகையில் பந்தடிக்காத, வழக்கமானதைவிடப் பெரிதான, (வினை) (பே-வ) வலுக்கட்டாயமாக வௌதயேற்,று, குத்துச்சண்டை வகையில் தோல்வியுறச் செய், வௌதயேகு, வௌதயே வா, கழலு, வௌதக்கொணர், பேசு, (வினையடை) புறத்தே, வௌதயே, உள்ளேயிராமல், வௌதப்புறமாக, பிற நாடுகளில், புறநோக்கி, உலக நனின்றும வலகி, மற்றவர்களிடமிருந்து அப்பாலாக, மொத்தத்திலிருந்து, பிரிந்து, எல்லைகளுக்கப்பால், வழக்கமான இடம்விட்டு, முதல் நிலையிலிருந்து விலகி, தொலைவிடத்தே, தொலைவிடம், நோக்கி, கடல் நோக்கி, தாயகத்தை விட்டு,. நீங்கி, கட்டிடததைவிட்டு விலகி, திறந்த வெயிளில், திறந்த வௌதக்குள், ஒதுங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட நிலையில், பதவியிலிராமல், வழக்காற்றிலிராமல், ஆட்டத்திலிராமல், பந்தடிப்பவராயிராமல், விலக்கப்பட்டு, போட்டியினின்றும் சில காலம் விலகி, வெற்றியடைந்த நிலையில், குறியைவிட்டு விலகி, பிழைபட்டு, சரியான வடிவத்திலிராமல், நல்ல நிலைமையிலிராமல், மலைப்புற்று, ஒத்துப்போகாமல், பங்கிடப்பட்டு, மற்றவர்கள் வசத்தில், பொதுமக்கள் வசத்தில், கடனாக, முடிவு நோக்கி, முடிவில், களைப்புற்ற நிலையில், அவிந்துபோன நிலையில், முழுவதும் தீர, இழப்புக்குடபட்டு, களத்தில், ஒன்றைத் தேடிக்கொண்டு, வௌதப்படையாக ஒன்றைக் குறிக்கோளாகக் கொண்டு, கலகம் விளைத்து, வேலை நிறுத்தத்திலீடுபட்டு, பாதுகாப்பற்ற நிலையில், மறைந்திராமல், இருட்டிப்புக்குடபடாமல், பொதுமக்களுக்குமுன், வீடடுப்பணியில், விரிந்து, மலர்ச்சியுற்று, உரக்க, வலுக்கட்டாயமாக, ஔதவு மறைவின்றி, விட்டுவிலகி, இருந்து வௌதப்புறநோக்கி, திறந்தவௌதநெடுகலாக, அந்தோ, போ, அழிந்துகோ, ஆட்டமிழந்தாய், ஆட்டமிழந்தார் வெட்கம். |