தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOutbreak n. திடீர் வெடிப்பு, எதிர்பாராக் கிளர்ச்சி, திடீர் எழுச்சி, உணர்ச்சிகளின் வெறி எழுச்சி, போரின் திடீர்த் தொடக்கம், நோயின் திடீர் வெறியாட்டம்.
OOutbreak v. வெடித்து வௌதயிடு,. திடீரெனத் தோன்று, எதிர்பாராது எழுச்சிகொள்.
OOutbuildingn. புற வீடு, புறக்கட்டுச் சிற்றில்.
ADVERTISEMENTS
OOutburst v. வெடித்து வௌதப்படு.
OOutburst n. திடீர் வௌதப்பாடு, திடீர் வெடிப்பு, திடீர் எழுச்சி, எரிமலை வெடிப்பு, தெரிபாறை.
OOutcast n.நாடு கடத்தப்பட்டவர், குடியொதுக்கப்படடவர், தள்ளி வைக்கப்பட்ட.
ADVERTISEMENTS
OOutcaste v. சதிநீக்கம்செய்.
OOutcaste(1) n. சாதி நீக்கம் செய்யப்பட்டவர், இழிசினர், கீழோர், (பெயரடை) சாதி நீக்கம் செய்யப்பட்ட.
OOutclassv. மற்றவரைவிட மேல்வகுப்புக்குரியவராயிரு.
ADVERTISEMENTS
OOut-clearingn. தீர்வாக்கம், பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
ADVERTISEMENTS