தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outfitter | v. கருவிகலத் தொகுதி முன்னேற்பாட்டாளர், உடை அணிமணிக்கோப்புப் படைப்பாளர். |
O | Outflank | v. (படை) பக்கத்தில் தாண்டிச்செல், பக்கவாட்டில் தாக்கு, ஏமாற்றிச் சிக்கவை. |
O | Outflow | n. வழித்தோடுதல், நீர்-காற்று,-மீன் வகையில் வௌதநோக்கிய ஓட்டம், வடிகால், வழிந்தோடும் அளவு. |
ADVERTISEMENTS
| ||
O | Outflow | v. வழிந்தோடு. |
O | Outfly | v. தாண்டி வேகமாகப் பற, வேகமாகப் பறந்து தப்பித்துக்கொள். |
O | Outgeneral | v. விஞ்சிய போர்முறைத் தலைமைத்திறத்தினால் வெல். |
ADVERTISEMENTS
| ||
O | Outgo | n. வௌதச்செல்வது, செலவு. |
O | Outgo | v. தாண்டிச்செல், விஞ்சு, மேம்படு, கடந்து வாழ்ந்திரு, ஊடு சென்று எஞ்சியிரு, வௌதச்செல், முடிவுக்கு வா. |
O | Outgoing | n. வௌதயே போகுஞ் செயல், வௌதச்செல்லும் நிலை, மிகக் கடைசியான எல்லை, மிகக் கடைசியான எல்லை, செலவு, (பெயரடை) புறப்பட்டுச் செல்கிற. |
ADVERTISEMENTS
| ||
O | Outgoings | n. செலவு, முதலீடு. |