தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Outgrow | v. தாண்டி வேகமாக வளர், விஞ்சி உயரமாகு, ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு, வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல், இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி. |
O | Outgrowth | n. கிளைப்பு, புற வளர்ச்சி, இயல்பான விளைவு. |
O | Out-herod | v. வன்செயலில் விஞ்சு. |
ADVERTISEMENTS
| ||
O | Outhouse | n. புறவீடு, புறக்கட்டுச் சிற்றில். |
O | Outing | n. இன்பப் பயணம், வீட்டைவிட்டு வௌதச்சென்று கழிக்கப்படும் விடுமுறைப் பருவம். |
O | Out-jockey | v. வளைத்து எட்டிப்பிடி, ஏய்த்துக் காரியமாற்றிவிடு, ஏமாற்றி வெற்றிகாண், மட்டுமீறிச் செயலாற்றித் தோல்வியுறச்செய். |
ADVERTISEMENTS
| ||
O | Outlandish | a. அயல்நாட்டுத் தோற்றமுடைய, வௌதநாட்டு உச்சரிப்புள்ள, புதுமை வாய்ந்த, இயல்முரணிய, அருவருப்பான, வடிவமைதியற்ற. |
O | Outlast | v. குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்திரு, தாண்டி நெடுங்காலம் நிடித்திரு, |
O | Outlaw | n. சட்டத்தின் காப்பிழந்தவர், நாடு கடத்தப்பட்டவர், (வினை) தடைசெய், விலக்காணையிடு, சட்டக்காப்பின்மை அறிவி. |
ADVERTISEMENTS
| ||
O | Outlawry | n. சட்டக்காப்பின்மைக்கு ஆளாக்குதல், சட்டக் காப்பிழந்தவர் நிலை. |