தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOutridev. முந்தி ஏறிச்செல், அப்பாலும் இவர்ந்து செல், கப்பல் வகையில் புயலினுடே இடரின்றிச் செல்.
OOutridern. வண்டிக்கு முன்னோ பின்னோ உடனோ குதிரையேறிச் செல்லும் பணியாள், வாணிகத்தின்பொருட்டு வௌதநாடுகளிற் பயணம் செய்பவர்.
OOutriggeda. படகு முதலியன வகையில் பாய்கள் விரிப்பதற்குரிய முனைப்பான தூலங்களையுடைய.
ADVERTISEMENTS
OOutriggern. தூம்புகட்டை, பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம், விலாவரிக்கட்டை, வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு, உகைப்டபு விசைக்கட்டை, படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு, விசைப்படகு, துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு, சாரத்தூலம், தள நீட்டச்சட்டம், விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம், சேமக்குதிரைப்பூட்டு, சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம், சேமப்பூட்டுக் குதிரை, வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
OOutrighta. நேரடியான,ர உடனடியான, தீர்க்கமான, தீர்மானமான, முழு நிறைவான, (வினையடை) அடியோடு, மொத்தமாக, ஒரேயடியாக, முற்றும், முழுவதும்.
OOutrivalv. போட்டியில் விஞ்சு, மேம்படு, வெல்லு.
ADVERTISEMENTS
OOutrunv. வௌதயே ஓடு, கடந்துபோ, கழிவாகு, மிகுதியாகு, ஓடித் தப்பித்துக்கொள், எல்லைகடந்து செல்.
OOutrunnern. உடன் துணையாள், வண்டியுடன் ஓடிவரும் பணியாள், சேமக்குதிரை, வண்டியின் ஏர்க்கால்களுக்குப் புறம்பாகப் பூட்டப்படுங் குதிரை, பனிக்கட்டி மீது வண்டியில் சறுக்கிச் செல்பவர்களுக்கு வழிகாட்டும் நாய்.
OOutrush n. திடீர்ப்பாய்ச்சல், வேகமான வௌதப்பாய்வு.
ADVERTISEMENTS
OOutrush v. வேகமாகப் பாய்ந்து செல், விரைந்து வௌதப்பாய்.
ADVERTISEMENTS