தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Out-stare | v. கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார், நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க, கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு. |
O | Outstation | n. தொலைவிட நிலையம், தலையிடத்தினின்றும் விலகியுள்ள இடம். |
O | Outstay | v. உரிய காலத்துக்கு அப்பாலும் தங்கியிரு, நெடுநேரம் தங்கியிரு, விஞ்சி நீடித்திரு. |
ADVERTISEMENTS
| ||
O | Outstep | v. எல்லை கட, வரம்பு மீறு. |
O | Outstretch | v. விரித்து நீட்டு, தாவிப்பிடிக்க எட்டு, முழு நீளமும் பரப்பு. |
O | Outstrip | v. கடந்து செல், முந்திக்கொள், மேம்பட்டிரு. |
ADVERTISEMENTS
| ||
O | Out-talk, | வாத்தில் வெல், அடித்துப் பேசு, தூக்கி எறிந்து பேசு. |
O | Out-thingk | v. எண்ணத்தில் மேம்படு, அறிவால் வெல். |
O | Out-throw | v. வௌதயே எறி, அப்பால் வீசு. |
ADVERTISEMENTS
| ||
O | Out-thrust | n. சிற்பத்தின் ஏதேனும் ஒருபாகத்தின் வௌதப்புற அமுக்கம். |