தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuperovulationn. கருவணுப்பெருக்கம், இனக்கூற்றுசியீட்டினால் பசுவுக்கு உண்டாகும் செயற்கைக் கருநுண்மப் பெருக்கம்.
SSuperparasiten. (உயி.) ஒட்டொட்டு, ஒட்டுயிரின் ஒட்டுயிர்.
SSuperphosphaten. எரியக்காடி பெரிதுங்கலந்துள்ள எரியகி.
ADVERTISEMENTS
SSuperphysicala. மீப்பொருளியலான, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட, பருப்பொருள்நிலைக்கு மேம்பட்டதான.
SSuperposev. மேற்கிடத்து, மேல்வைத்திணைவி, ஒருங்கியைவி, மீதாகச் செங்குத்தாக்கு.
SSuperposeda. மேற்கிடத்தப்பெற்ற, மேல்வைக்கப்பட்ட, மேலொருங்கியைந்த.
ADVERTISEMENTS
SSuperpositionn. மேற்கிடை, மேல்வைப்புநிலை.
SSuperquadripartient, superquedriquintala. (கண்.) ஹீக்கு 5 என்னுந் தகவுப்படியுள்ள.
SSuperrealismn. மட்டுமீறிய நேரியல் கலை வாய்மைப்பாடு.
ADVERTISEMENTS
SSuperroyala. தாள் பருமானத்தில் மீமேம்பாட்டளவுடைய, எழுதுதாள் வகையில் 1ஹீ 1க்ஷீ4 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய, அச்சுத்தாள் வகையில் 20 1க்ஷீ2 க்கு 2ஹ் 1க்ஷீ2 அங்குல அளவுடைய.
ADVERTISEMENTS