தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupersensitivea. உறுகூருணர்வுடைய, மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த.
SSupersensorya. நன்குணரப்பட்ட புலன்களிலடங்காப் புது நலனுணர்வுடைய.
SSupersensuala. புலன்களுக்கு அப்பாற்பட்ட, மட்டு மீறிய புல இன்ப ஈடுபாடுடைய.
ADVERTISEMENTS
SSupersensuousa. புலன்களுக்கு அப்பாற்பட்ட.
SSupersesquialterala. (கண.) 5: 2 என்னுந் தகவுப்படியுள்ள.
SSupersesquitertiala. (கண.) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள.
ADVERTISEMENTS
SSupersessionn. தள்ளிவைப்பு, ஒதுக்கிவைத்தல், ஒதுக்கி வைக்கப்பெறுதல், பதிலிட்டகற்றீடு, அகற்றிப்பதிலமர்த்தீடு, மேல்வைப்பு, மேற்புகுத்தீடு, உரிமை ஒதுக்கீடு, உரிமை மேற்கடப்பு, உரிமை புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொருவர்க்கு வழங்கப்பட்டு விடல்.
SSupersolidn. மூன்றுக்கு மேற்பட்ட பருமான அளவைகள் உடைய பிழம்பு.
SSupersonicn. சேணலை, ஒலி விரைவு கடந்த அலை, (பெ.) ஒலி விரைவு கடந்த, கேள்வி எல்லை தாண்டிய, ஒலி விரைவு கடந்த நிலையுடைய, ஒலி கடந்த, சேணலை சார்ந்த, விமான வகையில் ஒலியை விட விரைவாகச் செல்கிற.
ADVERTISEMENTS
SSupersonicsn. pl. சேணலைகள், ஒலிகடந்த விரைவுடைய அலைகள், சேணலையாய்வியல்.
ADVERTISEMENTS