தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupersoundn. கேளா ஒலியலை, கேட்கமுடியாத அளவுக்கு விரைவான ஒலி வகை அதிர்வு.
SSuperspirituala. மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய.
SSuperstaten. மேலிட அரசு, அரசுநிலை கடந்த பெருநிலை அரசு.
ADVERTISEMENTS
SSuperstitionn. மூடநம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்கவழக்கம்ர பின்பற்றும் பண்பு.
SSuperstitiousa. குருட்டு நம்பிக்கை வாய்ந்த, போலிப்பற்றுடைய, விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய, இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட, இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த.
SSuperstratumn. (மண்.) மேற்படிவடுக்கு.
ADVERTISEMENTS
SSuperstructv. மேற்கட்டுமமானம் எழுப்பு, மீதாகக் கட்டு.
SSuperstruction, superstructuren. மேற்கட்டுமானம், மேற்கட்டடம், கட்டட மேற்கட்டுமானப்பகுதி.
SSupersubstantiala. பருப்பொருள் கடந்த, பருப்பொருளியலுக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
SSupersubtlea. நுண்ணிதின் நுண்ணிய, உறுநுட்பமான, மட்டுமீறிய நுட்பம்.
ADVERTISEMENTS