தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSurmisen. ஊக ஐயுறவு ஊகம், ஊக மதிப்பு, பொருளின் இயல்புபற்றிய ஊகம், ஊக உணர்வு, பொருளின் இருப்புப் பற்றிய ஊகம், (வினை.) ஊகித்து ஐயுறு, ஐயுற்றுஊகி, உய்த்துணர், ஊக மதிப்பிடு, முன்னரே ஊகி, ஊகித்து முற்குறிப்பிட முயல்.
SSurmountv. முகடேறு, உச்சிக்கண் செல், அடுத்துர்ந்து வெல்.
SSurmountablea. ஏறிக் கடக்கத் தக்க, கடத்தற்குரிய, எதிர்த்துச் சமாளிக்கத் தக்க, வெல்லற்குரிய, அடக்கி ஆள்வதற்குரிய.
ADVERTISEMENTS
SSurmulletn. செந்நிறக் கடல்மீன் வகை.
SSurnamen. குடிப்பெயர், குடும்பப் பெயர், வேறு பெயர், பட்டப்பெயர், சிறப்புப் பெயர், (வினை.) சிறப்புப்பெயர் கொடு, குடிப்பெயரிட்டு வழங்கு, குடும்பப் பெயர் கொடு.
SSurpassv. மேம்படு, செயலில் விஞ்சு, பண்பில் மேற்பட்டிரு.
ADVERTISEMENTS
SSurpassinga. விஞ்சிய, மிக மேற்பட்ட, தலைசிறந்த.
SSurpassinglyadv. தலைசிறந்த நிலையில்.
SSurplicen. குருமார் வழிபாட்டுநேர வெண்ணிறத் தளர்மேலாடை அங்கி.
ADVERTISEMENTS
SSurplusn. மிகை, நிதியாண்டின் செலவிற்கு மேற்பட்ட வருமான மிகுதி, தேவைக்கு மேற்பட்ட கையிருப்பு.
ADVERTISEMENTS