தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Surge | n. அலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு. |
S | Surgeon | n. அறுவை மருத்துவர், அறுவை மருத்துவவல்லுநர், முற்கால நாடோ டி மருத்துவர், கடற்படைத்துறை மருத்துவர், படைத்துறை மருத்துவர், படைத்துறை மருத்துவமனைப் பணியாளர். |
S | Surgeon-fish | n. கத்திவால் மீன். |
ADVERTISEMENTS
| ||
S | Surgery | n. அறுவை மருத்துவம், மருத்துவர் மருந்தக ஆய்வுரைக் கூடம். |
S | Surgical | a. அறுவை மருத்துவஞ் சார்ந்த, அறுவை மருத்துவருக்குரிய, அறுவைக்கு வேண்டிய, அறுவையினால் ஏற்பட்ட. |
S | Surgicals | அறுவைக் கருவிகள் |
ADVERTISEMENTS
| ||
S | Surgy | a. பொங்கி யெழுகிற. |
S | Suricate | n. தென்னாப்பிரிக்க கீரியின விலங்கு வகை. |
S | Surly | a. பண்பு நயமற்ற, முரட்டுத்தனமான, எரிந்து விழுகிற, சீறுமுகமுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Surmaster | n. பள்ளித் துணையாசிரியர். |