தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSurplusagen. விஞ்சு மிகை.
SSurprisaln. திடீர்ச்செயல், அதிரடிச் செயல்.
SSurprisen. எதிர்பாரா அதிர்ச்சி, திடீர் வியப்பு, திடுக்கீடு, மலைப்பு, திடீர்த் திருப்பம், எதிர்பாரா நிகழ்ச்சி, அதிர்ச்சி தருஞ் செய்தி, (வினை.) திடுமெனத் தாக்கு, திடுமெனக் கைப்பற்று, திடீரென வந்துறு, காப்பற்ற நிலையில் வந்துபற்று, வியப்பூட்டு, மலைப்பூட்டு, திகிலுட்டு, திகைக்க வை, எதிர்பார்த்ததற்கு மாறாக இயங்கு, வியப்பளி, எதிர்பாராது சிக்கவைத்துவிடு.
ADVERTISEMENTS
SSurpriseda. அதிர்ச்சியுற்ற.
SSurprisedlyadv. அதிர்ச்சியுற்று, கலக்கமுற்று.
SSurprisinga. திடும் வியப்பூட்டுகிற, எதிர்பாரா அதிர்ச்சியூட்டுகிற, திடீரடியான.
ADVERTISEMENTS
SSurprisinglyadv. திடீரடியாக.
SSurran. வெப்பமண்டலக் குருதிக்குறை நோய் வகை.
SSurrealismn. வரம்பில் அகவாய்மைக் கோட்பாட, அடிமன இயல்பு காட்டக் கனவின் தன்மையொத்த தொடர்பிணைவுக் காட்சிகளைக் காட்ட முயன்ற 20ஆம் நுற்றாண்டுக் கலை இலக்கியப் பாணி.
ADVERTISEMENTS
SSurrebutv. வாதி வகையில் எதிர்வாதி மறுப்புரைக்கு எதிருரை கூறு.
ADVERTISEMENTS