தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwann. அன்னம், எகினப்புள், கவிஞர், விண்மீன் குழுக்களுள் ஒன்று.
SSwandiven. இருகை நீட்டிய முக்குளிப்பு.
SSwan-flowern. பகட்டுவண்ண மலர்வகை.
ADVERTISEMENTS
SSwan-goosen. நீள்கழுத்துச் சீன வாத்துவகை.
SSwan-herdn. அன்னப்புட் பொறுப்பாளர், அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி, அன்னப்புள் மேய்ப்பர்.
SSwankn. வெற்றாரவாரம், மொட்டைப்புளுகு, (வினை.) (இழி.) வீறாப்புக்காட்டு, வெற்று வீறாப்புப் பேச்சுப் பேசு, வெற்று வீறாப்புரை கூறு.
ADVERTISEMENTS
SSwankya. மொட்டைப்புளுகான, பகட்டான.
SSwan-maidenn. செர்மன் கதைவழக்கில் தூவி ஆடையணிந்து அன்னமாகிவிடத்தக்க மாயநங்கை.
SSwan-markn. அன்னப்புள் அலகுக்குறி, உடையவர் அறிவிக்க அன்ன அலகுக் குறியீடு.
ADVERTISEMENTS
SSwan-musseln. நன்னீர் வாழ் பெரிய சிப்பிவகை.
ADVERTISEMENTS