தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Swan-neck | n. வௌதச்செல் நீர்க்குழாயின் வளைமூக்கு. |
S | Swannery | n. அன்னப்புட் பண்ணை, அன்னப்பறவை வளர்க்கும் இடம். |
S | Swanny | a. அன்னம்போன்ற. |
ADVERTISEMENTS
| ||
S | Swans-down, swansdown | அன்னத்தூவி, மென்கம்பளி, தறித்த மென்றுய்ப்பருத்தித் துணி வகை. |
S | Swan-shot | n. பரும்படித் துப்பாக்கிக் குண்டு. |
S | Swan-skin | n. சாய்வரிக் கம்பளித் துணி வகை. |
ADVERTISEMENTS
| ||
S | Swansong | n. இறுதிப்பாடல், இற்ககந்தறுவாயில் அன்னம் பாடுவதாகக் கருதப்படும் இனிய பாடல், கடைசிப்படைப்பு. |
S | Swan-upping | n. அன்னப்புட் குறிநாள், தேம்ஸ் ஆற்றிலுள்ள அன்னங்களை எடுத்துக் குறியிடும் ஆண்டின் நாள். |
S | Sward | n. புற்றரை, குறும்புல் பரப்பு, பசும்புல் வௌத, கரண்நிலம். |
ADVERTISEMENTS
| ||
S | Swarded, swardy | புல்வௌதயினால் மூடப்பட்ட, பசும்புற்றரை கொண்ட, கரணிட்ட. |