தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwearingn. சூளுரை, ஆணைமொழி.
SSwearwordn. கீழ்த்தரச் சூளுரை.
SSweatn. வியர்வை, வியர்ப்பு நிலை, கடுமுயற்சி, கடுஉழைப்பு, அரும்பாடு, தளர்வுழைப்பு, கடு உடலுழைப்பு, குறைகூலிக் கடுவேலை, அயர்வடிப்புழைப்பு, கட்டநட்டம், பொடிநீர், வியர்வை போன்ற ஆவிநீர்ப்பரப்பு, வியர்ப்புவலிப்பு, வியர்வை நோய், ஆர்வத்துடிப்பு, (இழி.) படைவீரன், (பே-வ) வியர்ப்பு விறுவிறுப்பு, ஆர்வக்கவலை நிலை, (வினை.) வியர்வை வௌதயிடு, வியர்த்துக்கொட்டு, வியர்வைசிந்து, வேர்க்கச்செய், வேர்வையால் நனைந்துவிடு, வேர்வையால் அழுக்காக்கு, ஈர ஆவி வௌதயிடு, ஆவி கசியவிடு, ஆவி பனிப்பிடு, ஈர்ந்துளி கவிச் செய், குருதி கசியவிடு, குருதி கக்கு, குருதி பொடிப்பிடு, மர வகையில் பிசின் கசியவிடு, அச்சத்தால் வியர்ப்பு விறுவிறுப்படை, பிழைக்கு வருந்து, பிழைக்குத் தண்டனைபெறு, பாடுபடு, கடும் உழைப்புச்செய், வியர்க்க வியர்க்க வேலை செய், குறைகூலிக்கு மாடாய் உழை, பட்டினி எல்லைக் கூலிபெற்று வேலை செய், கட்டநட்டம்படு, கடு உழைப்பு வாங்கு, குறைகூலிக்கு வருத்தி வேலை வாங்கு, பட்டினிக்கூலி உழைப்பிலீடுபடுத்து, மட்டுமீறிய நீண்டநேர வேலை வாங்கு, போட்டியைப் பயன்படுத்தி முடிந்தவரை உழைப்பைச் சுரண்டு, தாக ஆதாயம் பெறு, பணம் பறி, கூடியமட்டும் பணம் கறந்துவிடு, கொள்ளைவட்டி வாங்கு, ஆள் அல்லது குதிரை வகையில் வியர்க்கவியர்க்கப் பயிற்றுவி, குதிரை வியர்வை தேய்த்துத் துடைத்தகற்று, சுவர் வகையில் மேற்பரப்பில் ஈரங்கட்டு, புகையிலை-தோல் ஆகியவற்றின் வகையில் ஆவியில் புழுக்கிப் பதப்படுத்து, உலோகப் பகுதிகளைப் பரப்பின் இழைவால் ஒன்றபடுத்திப் பொருத்துவி, நாணயத்திலிருந்து பொன்னெடுத்துத் தனா ஆதாயம் பெறு, நாணயங்களைப் பையிலிட்டுக் குலக்கிப் பொன்னளவு குறைத்துவிடு.
ADVERTISEMENTS
SSweat-clothn. குதிரைச் சேணத்தின் அடியிற் போடப்படும் மென்கம்பளம்.
SSweat-ductn. வியர்வை நாளம்.
SSweatern. வியர்வை சிந்தபவர், வியர்வை சிந்தப் பாடுபடும் தொழிலாளி, கனமான கம்பளிச் சட்டை.
ADVERTISEMENTS
SSweater-girln. (பே-வ) ஈர்க்கிடைபோகா மார்பணங்கு.
SSweater-glandn. வியர்வைச் சுரப்பி.
SSweatinessn. வியர்ப்புடைமை, கடும் உழைப்புடைமை.
ADVERTISEMENTS
SSweatingn. வியர்த்தல், வியர்ப்பு, (பெ.) வியர்க்கிற, வியர்ப்பபூட்டுகிற.
ADVERTISEMENTS