தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Swashbuckler | n. முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி. |
S | Swash-plate | n. ஊசலியைவுச் சுழற் பல்வட்டு, முனையை மேலும் கீழுமாக இயங்குவிக்கும் பற்சக்கரச் சாய்வியைவுவட்டு. |
S | Swastika | n. மங்கலக்குறி, சுவஸ்திகை. |
ADVERTISEMENTS
| ||
S | Swat | v. நையப்புடை. |
S | Swath | n. புல் அரிதாள், அறுவடை அரிதாள் கட்டை, புல்தளக்கட்டை, ஒருமுறை வெட்டிய புல்லின் அடிக்கட்டைத் தளம். |
S | Swathe | n. புண்கட்டுத் துணி, கட்டுத்துணி மடி, (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட, பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து. |
ADVERTISEMENTS
| ||
S | Swatter | n. ஈக்கொல்லி. |
S | Sway | n. அசைவு, ஊசலாட்டம், தள்ளாட்டம், கையாட்சி, அரசியல் ஆதிக்கம், (வினை.) தள்ளாடு, அசைந்தாடு, ஊசலாடு, அப்படியும் இப்படியுமாக ஆடு, சாய்ந்தாடு, அலையாடு, ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை, தடுமாறு, தயங்கு, ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு, ஊசலாட்டு, அங்குமிங்கும் ஆடச்செய், அசைவினை ஒழுங்குபடுத்து, பிடித்தாட்டு, ஆட்சி செய், செல்வாக்குப் பெற்றிரு, செல்லும் திசையைக் கட்டுப்படுத்து. |
S | Swayed, sway-backed | a. குதிரை வகையில் இயற்கைக்கு மாறாகக் குழிந்த முதுகுடைய. |
ADVERTISEMENTS
| ||
S | Swear | n. சூளுரை, (வினை.) ஆணையிடு, ஆணையிட்டுக்கூறு, உறுதிகூறு, உறுதியாகக் கூறு, ஆணைநேர்ந்து வை, ஆணையிடுவி. |