தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Sweepstake, sweepstakes | n. குதிரைப்பந்தயச் சூதாட்டம். |
S | Sweet | n. இனிப்பு, தித்திப்புப்பண்டம், மிட்டாய், இன்கூறு, இனிமைப்பகுதி, இனியார், காதற் கண்மணி, அன்பிற்கு உரியார், (பெ.) இனிய, இனிப்பான, இனிப்பு மிகுதியான, தெவிட்டுகிற, குமட்டுகிற, நறுஞ்சுவை வாய்ரநத, இன்மணம் உடைய, இன்னோசையுடைய, இன்னிழைவான, கார உணவல்லாத, காரம் ஊட்டப்படாத, புளிக்காத, புளிப்பேற்றப்படாத, உறைப்பற்ற, உப்புப் பதனிட்ப்படாத, உறைப்பு ஊட்டப்படாத, ஊசாத, கெடாத, நன்னிலையிலுள்ள, புத்தம் புதிய நிலையிலுள்ள, இன்னலம் வாய்ந்த, நிறைநல மார்ந்த, மென்னயம் வாய்ந்த, மெல்லிழைவான, கவர்ச்சியான, கண்கவர் வனப்புடைய, அழகான, மகிழ்ச்சியூட்டுகிற, மெல்லிணக்கமுடைய, மெல்லமைதி வாய்ந்த, முற்றௌதமை வாய்ந்த, தட்டுத்தடங்கல் அற்ற, அரிய, அன்புக்குமிய, பற்று மிக்க, பிடித்தமான, பாசத்தில் இழைந்த, காதல் கூர்வுடைய, பசப்புகிற. |
S | Sweetbread | n. கன்றிறைச்சியுணவு, கன்றின் கணையக் கறி, கழுத்துக் கணையச் சுரப்பி. |
ADVERTISEMENTS
| ||
S | Sweet-briar, sweet-brier | n. மணங்கமழும் இலைகளையுடைய ரோசா வகை. |
S | Sweeten | v. இனிப்பூட்டு, இனிப்பாக்கு, இனிமையுடையதாக்கு, மனத்திற்கேற்றதாக்கு, விருப்புடையதாக்கு, மகிழ்வுடையதாக்கு. |
S | Sweetener | n. இனிப்பூட்டுபவர், இனிப்பூட்டுவது, இனிப்பூட்டும் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
S | Sweetening | n. இனிப்பூட்டுதல், (பெ.) இனிப்பூட்டுகிற. |
S | Sweet-gale | n. சதுப்பு நில மணமலர்ச் செடிவகை. |
S | Sweetheart | n. கண்ணாட்டி, காதலி, கண்ணாளன், காதலன், (வினை.) காதல் நாடு, காதல் நாட்டங்கொள். |
ADVERTISEMENTS
| ||
S | Sweeting | n. இனிப்பு ஆப்பிள் பழவகை. |