தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSweetisha. சற்று இனிப்புடைய.
SSweet-johnn. மண மலர்ச்செடிவகை.
SSweetlyadv. இனிமையுடன், இன்னயத்துடன், கவர்ச்சியாக.
ADVERTISEMENTS
SSweetmeatn. மிட்டாய், பாகிலிட்ட பழம், இன்பண்டம், பாகிலிட்ட பழவற்றல்.
SSweetnessn. இனிமை, இன்மணம், ஓசையின்மை, இன்னயப் பண்பு, இன்கவர்ச்சியுடைமை.
SSweetsn. pl. இனிய உணவு வகை, இனப்புப் பிட்டு, இன்களி, இனப்பழப்பாகு, இன்பாலேடு, இன்மணம், இனியதேறல் வகை, தேம்பாகுச் சுவையூட்டப்பட்ட தேறல், இன்குழம்பூட்டப்பட்ட தேய நற மருந்து, மனமகிழ்வூட்டும் பொருள்கள், விருப்பூட்டுஞ் செய்திகள், இன்பநுகர்வுகள்.
ADVERTISEMENTS
SSweet-savoureda. இன்சுவை வாய்ந்த.
SSweet-scenteda. நறுமணமுடைய.
SSweetsopn. அமெரிக்க வெப்பமண்டலப் பசுமை மாறாப்பழச்செடி வகை, இனிய சதைப்பற்றுள்ள அமெரிக்க வெப்பமண்டலப் பழவகை.
ADVERTISEMENTS
SSweet-stallஇன்பண்ட நிலையம், இனிப்பகம்
ADVERTISEMENTS