தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSweet-stuffn. இனிப்புப் பண்டம், மிட்டாய்.
SSweet-tempereda. இன்னயமுடைய, இனிய பண்புடைய.
SSweet-williamn. மணமலர்ச் செடிவகை.
ADVERTISEMENTS
SSweetya. இன்பண்டம், மிட்டாய்.
SSwelln. வீங்குதல், வீக்கம், வீங்கிய நிலை, வீங்கும் இயல்பு, ஊதல் உப்புதல், விரிவு, பருமம், சீரான வடிவிற்பருமனான பகுதி, பொங்குதல், பொக்கம், எழுச்சி, அலையெழுச்சி, அலைபொங்குதல், பொங்கலை எழுச்சி, மேடு, இடஉயர்வு, ஓசை, உயர்ச்சி, இசைக் கருவியில் ஓசை ஏற்றத்தாழ்வமைவு, (இசை.) சுர இழிபிற்க்கம் அடுத்த திடீர் ஏற்றத்தொகுப்பு, ஒய்யாராக்காரர், பகட்டாரவாரமான புதுப்பாணிநடையுடை தோற்றத்தினர், எடுப்பான நடையுடைதோற்றத்தினர், கவர்ச்சியான தோற்றமளிப்பவர், (பே-வ) ஆட்சி வகுப்பினர், பெரியதனக்காரர், சிறப்பு மிக்கவர், திறமை சான்றவர்,உயர்நிலையினர், (பெ.) சிறப்பு மிக்க, பகட்டான, நேர்த்திமிக்க உடையணிந்த, முதல்தர நிலையிலுள்ள, (வினை.) பெருக்கமுறு, பருமனாகு, ஊது, உப்பு, புடைப்புறு, வீங்கு, உயர்வுறு, மேடுபடு, மேடாக அமைவுறு, பொங்கு, பொங்கி எழு, பொங்கலையாக எழு, எல்லைமீறிப் பெரிதாகு, படிப்படியாகப் பெருக்கமடை, பெரிதாக வளர், அடங்காது மீறி எழு, உள்ளடங்காத பெருமைகொள், பெரிதாக்கு, பெருக்கு, சேர்ந்து மேலும் பெருக்கமாக்கு, ஊத வை, உப்ப வை, வீங்குவி, புடைக்கச் செய், பெருமையுறு, தற்பெருமை கொள், பெருமைகொள்ளு, தற்பெருமையூட்டு.
SSwelldomn. (இழி.) பகட்டு நாகரிக உலகம்.
ADVERTISEMENTS
SSwelled v. 'ஸ்வெல்' என்பதன் இறந்த காலம், 'ஸ்வெல்' என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
SSwelled a. வீங்கிய, உப்பிய, ஊதிப் புடைத்த, பொங்கிய.
SSwelled-headeda. தற்பெருமை கொண்ட, வீறாப்புடைய, பகட்டாரவாரமான.
ADVERTISEMENTS
SSwell-headeda. கர்வங்கொண்ட.
ADVERTISEMENTS