தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwellisha. ஆடை அணிவதிற் பகட்டும் பெருமையுங் கொண்ட, செயற்கை ஆடம்பரம் மேற்கொள்கிற, போலித்தனமான, பகட்டித்திரிகிற.
SSwell-organn. மிதிகட்டையால் ஒலியொழுக்கு செய்யவல்ல இசை மேள வகை.
SSwell-pedaln. இசைப்பெட்டியில் ஒலியை ஒழுங்குபடுத்தும் மிதியடிக்கட்டை.
ADVERTISEMENTS
SSwell-rulen. (அசு.) நடுமணிக்கோடு, நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
SSweltern. புழுக்க மிக்க வானிலை, வெப்பமும் அழுத்தமும் மிக்க காற்றுமண்டலம், (வினை.) புழுங்கு, புழுக்கத்தால் அயர்வுறு, புழுங்கித் தளர்வுறு, புழுங்கி அளிவுறு.
SSwelteringa. புழுங்குகிற, புழுக்கமான, புழுக்கமிக்க.
ADVERTISEMENTS
SSwept a. தூர்த்துப் பெருக்கப்பட்ட, துடைத்துத் தூய்மையாக்கப்பட்ட.
SSwept v. 'ஸ்வீப்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
SSweptbacka. பின்னேந்தலான, விமான இறக்கைகளின் புறப்பகுதி வகையில் பின்னோக்கி வளைந்த.
ADVERTISEMENTS
SSweptwinga. பினனேந்து இறக்கையுடைய, விமான வகையில் புறப்பகுதி பின்னோக்கி வளைந்த இறக்கைகளையுடைய.
ADVERTISEMENTS