தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwindlern. மோசடியர் ஏமாற்றுக்காரர், சூழ்ச்சிக்காரர்.
SSwinen. பன்றி, பன்றி போன்றவர், பேராசை பிடித்தவர், முரடர், கீழானவர்.
SSwine-breadn. உணவைப் பக்குவப்படுத்தப் பயன்படும் காளான் வகை.
ADVERTISEMENTS
SSwine-cressn. சிலுவை வடிவ இலையுடைய கரம்பு நிலச் செடிவகை.
SSwinefevern. பன்றி நுரையீரல் தொத்து நோய் வகை.
SSwine-fishn. பெருந்தீனிக் கடல்மீன் வகை.
ADVERTISEMENTS
SSwine-herdn. கேழலர், பன்றி மேய்ப்பவர்.
SSwine-plaguen. பன்றி நுரையீரல் தொத்துநோய்.
SSwine-poxn. சின்னம்மை நோய் வகை.
ADVERTISEMENTS
SSwineryn. பன்றித்தொகுதி, பன்றிப் பண்ணை, பன்றி வளர்ப்பிடம், பன்றி இயல்பு, பேராசை, கீழ்மை, சிற்றின்பப் பற்று, முரட்டுத்தனம், அழுக்கடைவு.
ADVERTISEMENTS