தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwingern. ஊஞ்சலாடுபவர், ஊசலாடுபவர், ஊசலாடுவது, ஆறணைவுக் குதிரைப்பூட்டில் நடுவிணை, ஒருமுகப்படா இசைப்பதிவு தட்டு, தசையில் கொளுவி வீச்செறி பந்து, அந்தரத்தில் திசைமாற விட்டெறிந்த பந்து.
SSwing-handlen. குழைபிடி, குழைபொருத்துடைய வளைவுக் கைப்பிடி.
SSwingingn. ஊஞ்சலாட்டுகிற, ஊஞ்சலாடுகிற, ஊஞ்சலாட்டம், ஊசலாட்டுதல், ஊசலாடுதல், ஊசலாட்டம், அலையாட்டம், அசைவாட்டம், தொங்குதல், வானொலி அலையதிர்வு வேறுபாடு, (பே-வ) தூக்கில் தொங்குதல், ஊசித்தொங்கட்டம், (பெ.) ஊஞ்சலாட்டுகிற, ஊஞ்சலாடுகிற, ஊசலாட்டுகிற, ஊசலாடுகிற, ஊசலாட்டந் தூண்டுகிற, அலையாடகிற, அலையாட்டமுடைய, தொங்கலான, தூக்கி எடுக்கக்கூடிய, மடியக்கூடிய, ஆடி அசைகிற, ஆடி இயக்குகிற, வீசி நடக்கிற, சுற்றித் திரும்புகிற, சுற்றித் திருப்பக்கூடிய, தங்குதடையற்று எளிதாக இயங்கக் கூடிய, வீசுகிற, வீச்சான.
ADVERTISEMENTS
SSwinging bailகுதிரை இலாயத்தின் மேல்தளத்திலிருந்து தொங்கும் பிரிப்புத்தட்டி, மரப்பந்தாட்ட முளைகளின் மீதுள்ள கட்டை.
SSwinging-boomn. சிறு பாயை நீட்டிப்பிடிக்கும் கப்பல் உந்துகட்டை.
SSwinging-postn. குடுமிக்கம்பம்.
ADVERTISEMENTS
SSwinglen. சணல் சிக்குவாரி, சணலை அடித்து நாரைப்பிரித்தெடுக்குங் கருவி, சாட்டை வார்த்தொங்கல், (வினை.) சணல்சிக்குவாரிக்கொண்டு துப்பரவு செய்.
SSwingle-handn. சணல் சிக்குவாரி, சணலடித்து நார் பிரிக்குங் கருவி.
SSwingle-treen. நுகத்தடி, ஏர்நுகம், சணல் சிக்குவாரிக் கட்டை.
ADVERTISEMENTS
SSwinglingn. சணல் சிக்குவாருதல்.
ADVERTISEMENTS