தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwirln. நீர்ச்சுழிப்பு, நீர்ச்சுற்றோட்டம், மீன் பாய்ச்சலால் ஏற்படும் நீர்ச்சுழற்சி, காற்றின் சுழலோட்டம், (வினை.) சுழித்தோடு, நீர்சுழித்தோடு, காற்று வகையிற் சுழன்று வீசு, நீர் காற்று ஆகியவற்றின் வகையில் சுழலோட்டத்தில் அடித்துச்செல்.
SSwish n. விசிப்பொலி, காற்றுமீது வெட்டி வீசும் ஔலி, கசையடிப்பொலி, கசையடி, பிரம்படி, (வினை.) விசிப்பொலி செய், பிரம்பு கொண்டு ஒலியுண்டாகும்படி வீசு, கனால் வளி மீது வெட்டி ஒலியெழுச்செய், பிரம்பால் அடி, கசையடி கொடு, காற்றுடுருவிச் செல்லும் ஒலி செய், காற்றுடொலிய
SSwish a. (பே-வ) சுறுசுறுப்பான, அழகாக உடையணிந்த.
ADVERTISEMENTS
SSwissn. ஸ்விட்சர்லாந்து நாட்டவர், (பெ.) ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சார்ந்த.
SSwitchn. மிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
SSwitchbackn. மலையூர்தி, செங்குத்துச் சரிவுகளில் ஏறவோ இறங்கவோ ஆன வளைவு நௌதவு இருப்புப்பாதை, இறக்கவிசை ஏற்ற ஊர்தி, விழாக் காட்சிகளிலும் மற்றும் அமைக்கப்பட்டு ஏற்ற இறக்கங்களில் இறங்கு விசையிலேயே இயங்கும் தொடர் ஊர்தி.
ADVERTISEMENTS
SSwitch-barn. இருப்புப்பாதை விசைக்குமிழ்ப் பகுதி, மின்னோட்ட விசைக்குமிழ்ப் பகுதி.
SSwitchboardn. மின் தொடர்பிணைப்புப் பலகை.
SSwitch-levern. மின்குமிழ் நெம்புகோல்.
ADVERTISEMENTS
SSwitch-mann. இருப்பூர்தித்துறை நெறிமாற்றமைவாளர்.
ADVERTISEMENTS