தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwingling-stockn. சணல் சிக்குவாரி.
SSwingling-town. சணற் சிக்கம், சணலிற் செப்பமற்ற பகுதி.
SSwing-shelfn. தொங்கல் நிலையடுக்கு.
ADVERTISEMENTS
SSwing-stockn. சணல் சிக்குவாரிக் கட்டை, சணலடித்துச் சிக்கம் பிரிக்கும் மழுங்கல் மேல்முனையுடைய செங்குத்து மரக்கட்டை.
SSwing-treen. ஏர்க்கால் நுகத்தடி.
SSwinisha. பன்றிபோன்ற, கீழ்மைக் குணமுடைய, பேராசையுள்ள, சிற்றின்பம் அவாவுகிற, பெருந்தீனி தின்கிற, முரடான.
ADVERTISEMENTS
SSwipen. சப்பையடி, மரப்பந்தாட்டத்திற் கவனமற்ற கடுமையான பந்தடி, (வினை.) சப்பையடி அடி, கவனமின்றிக் கடுமையாகப் பந்தினை வீசியடி, மட்டுமீறிக் குடி, (இழி.) திருட்டுத்தனமாகப் பறித்தோடு.
SSwipern. பந்தாட்டத்தில் மட்ட அடி அடிப்பாவ், மட்டு மீறிக் குடிப்பவர்.
SSwipesn. pl. மண்டிக்குடிவகை, மட்ட வகை மது.
ADVERTISEMENTS
SSwipeya. மாத்தேறலால் போதையூட்டப்பட்ட.
ADVERTISEMENTS