தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSwollen a. பொங்கிய, வீங்கிய, புடைத்த, பெரிதாக்கப் பட்ட.
SSwollen v. 'ஸ்வெல்' என்பதன் முற்றெச்ச வடிவங்களுள் ஒன்று.
SSwoonn. இறஞ்சுதல், பருந்துப் பாய்ச்சல், வன்பறவை வகையில் இரைநாடிக் கீழ்நோக்கிய திடீர்ப்பாய்ச்சல், திடீர்ப்பாய்வுத் தாக்குதல், திடீர்த் தட்டிப்பறிப்புக் கொள்ளை, பல்திரள் பொருளும் திடுமென ஒருங்கு தட்டிக்கொண்டு போகுஞ் செயல், (வினை.) இறாஞ்சு, கழுகு போல் கீழ்நோக்கி இரை மீது பாய், மேல்வந்து பாய், நெடுந்தொலைவிலிருந்து பாய்ந்து வந்து திடீர்த்தாக்குதல் செய், கொத்தாகத் தட்டிப்பறி.
ADVERTISEMENTS
SSwopn. பண்டமாற்று, பொருள்வகை மாற்று.
SSwordn. வாள், இருகூர்வாள், குத்துவாள், உடைவாள், துப்பாக்கிமுனைக்கத்தி, வாள்போன்ற கருவி, வாட்பட்டை, வாள்மீன் அலகு, பேராற்றல், வல்லமையற்றால், படையாற்றல், போர், வாளாற்றல், தீர்வு, வாளழிவு,பேரரழிவு, வாளால் மாள்வு, போரால் மாள்வு, கடுநீதிப் பண்பு, பழிக்குப் பழிக் கொள்கை, ஆட்சிவலிமைப் பண்பு, வலிமை, வல்லமைப் பண்பு.
SSword-armn. வலது கை, வாள் பிடிக்குங் கை.
ADVERTISEMENTS
SSword-beltn. உடைவாள் தொங்கல் வார்.
SSword-billn. நீள் அலகு இசைப்பறவை வகை.
SSword-canen. கத்தி உள்செருகலான கைத்தடி.
ADVERTISEMENTS
SSword-dancen. வாளாட்டம், வாளோச்சு நடனம், வாள் மேல் நடனம்.
ADVERTISEMENTS