தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupplenessn. நெகிழ்குறைவு.
SSuppliancen. வேண்டுதல், குறையிரத்தல்.
SSuppliantn. குரையிரப்போர், (பெ.) தாழ்ந்து வேண்டுதலசெய்கிற, பணிந்து குறையிரக்கிற, பணிந்து குறையிரத்தலைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
SSupplicantn. கெஞ்சி வேண்டுபவர், (பெ.) கெஞ்சி வேண்டுகிற.
SSupplicatev. தாழ்மையாக மனுச்செய்து கொள், பணிந்து குறையிர, கெஞ்சிக்கேள்.
SSupplicatinga. கெஞ்சுகிற, குறையிரக்கிற.
ADVERTISEMENTS
SSupplicatinglyadv. கெஞ்சி வேண்டும் முறையில், கெஞ்சுதலாக.
SSupplicationn. குறையிரத்தல், கெஞ்சிக்கேட்டல், பணிவு மனு.
SSupplicatorya. குறையிரக்கிற, கெஞ்சி வேண்டுகிற, தாழ்மையுள்ள, பணிவான.
ADVERTISEMENTS
SSuppliern. வழங்கபவர், ஏற்படுத்திக் கொடுப்பவர், சேகரித்தளிப்பவர், வேண்டுவன அளிப்பவர், தேவை நிரப்புபவர்.
ADVERTISEMENTS