தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupposev. புனைவாகக் கொள், முற்கோளாகக் கொள், ஊகமாகக் கொள், என்று கொள், என்று முடிவுசெய்யும் நிலையிலிரு, என்று கருதிக்கொள், என்று வைத்துக்கொள், என்று ஐயுறவுறு, என்று நினைக்க விரும்பு, என்று பெரும்பாலுங்கருது, தற்கோளாகக் கருது, காரணமின்றித் தானாகக் கருதிக்கொள்.
SSupposeda. புனையப்பட்ட, கற்பிதமான, நம்பப்பட்ட, இருப்பதாகக் கருதப்பட்ட, உய்த்துணரப்பட்ட, உத்தேசமாக வைத்துக்கொள்ளப்பட்ட, முற்கோளாக எடுத்துக்கொள்ளப்பட்ட, (இசை.) இசைமானக் குறைவகையில் அடிவரையிட்ட, (இசை.) கீழே தனிக்குறிப்புடைய, (இசை.) சுரக்கேள்வியில் அடிப்படையான.
SSupposedlyadv. உய்த்துணர் முறையில், ஊகமாகக் கொள்ளப்பட்டபடி, தவறாகக் கொள்ளப்பட்ட நிலையில், பாவணைப்படி, ஊகமுற்கோட்படி.
ADVERTISEMENTS
SSuppositionn. பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து.
SSuppositiousa. புனைவான, கற்பிதமான, கருதிக்கொண்ட படியான, பாவனை பண்ணியவாறான.
SSupposititiousa. போலியான, உண்மையல்லாத.
ADVERTISEMENTS
SSuppositoryn. (மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.
SSuppressv. அடக்கு, வலிந்துசெயல் தடு, வன்முறையில் கட்டுப்படுத்து, தற்போக்குத் தடு, தன்னுரிமை கெடு, வலிந்து வளர்ச்சி தடைப்படுத்து, உணர்ச்சி அமுக்கி வை, வன்முறையால் செயலற்றதாக்கு, கீழடக்கி வை, அடக்குமுறை செய், நசுக்கு, வலிந்து அழி, மட்டுப்படுத்து, உள்ளடக்கிவை, மறைத்தடக்கு, தெரியப்படுத்தாதிரு, வௌதயிடாது மறைத்து வை, வௌதப்படுத்தப்பட்டதைத் திரும்பப்பெறு, வௌதப்படுத்தப்பட்டதைச் செலவிடாதிரு, (மரு.) நோயின் போக்குத்தடு, குருதிப்போக்கு நிறுத்து, (மரு.) நோயவகையில் புறப்போக்கடத்தி அகமறிவாக்கு.
SSuppresseda. கீழடக்கப்பட்ட, வலிந்து கட்டுப்படுத்தப்பட்ட, அடக்குமுறை செய்யப்பட்ட, நோய் வகையில் புறமடக்கி அகமறிவாக்கப்பட்ட, உணர்ச்சி வகையில் புற மடங்கி அகத்திருக்குற்ற, அடங்கிய வேகமுள்ள.
ADVERTISEMENTS
SSuppressio verin. மறைத்துவைப்பு, திரித்துரைவைப்பு.
ADVERTISEMENTS