தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSupralapsarianismn. முன்மூல ஊழறுதிக்கோட்பாடு, மனித இனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனிமனிதரின் ஊழறுதி செய்யப்பட்டுவிட்டதென்ற கிறித்தவ சமயக்கிளையாளர் கோட்பாடு.
SSupramaxillaryn. மேல்தாடை, மேல்தாடைக்கு மேற்பட்ட பகுதி, (பெ.) மேல்தாடைக்குமிய, மேல்தாடைக்கு மேற்பட்ட.
SSupramundanea. உலகியற்கு அப்பாற்பட்ட, உலகியலிலும் உயர்ந்த.
ADVERTISEMENTS
SSupra-orbitala. கண்குழிகட்கு மேலுள்ள.
SSuprarenala. சிறுநீர்ப்பைக்கு மேல் உள்ள.
SSuprasensiblea. புலன்களுக்கு எட்டாத, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட.
ADVERTISEMENTS
SSupratemporala. கால அளவைக்கு அப்பாற்பட்ட, செவித்தடத்திற்கு மேற்பட்ட.
SSupremacyn. உச்ச உயர்நிலை, தனிமுதன்மை, மீயுயர்வு, மீயுயர்வுடைமை, உச்ச உயர்நிலைமேலான்மை, உச்ச உயர் மேலாட்சி, தனிமுதல் ஆதிக்கம், மீயுயர் ஆணையுரிமை.
SSupremen. உயரிடம், உயர்வதிகாரம், (பெ.) உர்வான, உச்ச உயர்நிலைக்குரிய, உச்ச உயர்படி சார்ந்த, உச்ச உயர்பதவிக்குரிய, யாவருக்கும் மேலான, எதினனுஞ் சிறந்த, ஒப்புயர்வற்ற, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத.
ADVERTISEMENTS
SSupremelyadv. தவ, கழிநனி, உச்ச உயர் அளவாக.
ADVERTISEMENTS