தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
S | Suppression | n. அமுக்கம், மறைப்பு, அடக்குமுறை, குருதிக்கசிவு நிறுத்தம். |
S | Suppurate | v. சீழ்வை, சலம்பிடி, சீக்கட்ட, புரைத்துச் சீக்கொள், உட்புண்ணாகு. |
S | Suppuration | n. சீழ் வைப்பு, சீக்கட்டு. |
ADVERTISEMENTS
| ||
S | Suppurative | n. சீழ்வைப்புத் தூண்டும் மருந்து, (பெ.) சீழ் வைப்புடைய, சீழ்வைப்புத் தூண்டுகிற. |
S | Supra | adv. மேலே, மேற்கண்டவாறு, முற்காட்டியவாறு, முன்னுள்ளபடி. |
S | Supra-anillary | a. நரம்புக்கவிட்டக்கு மேலிருந்து எழுகிற. |
ADVERTISEMENTS
| ||
S | Supraciliary | a. புருவத்திற்கு மேலுள்ள. |
S | Supraclavicular | a. கழுத்துப்பட்டை எலும்புக்கு மேல்நிலையான. |
S | Supracostal | a. விலாவெலும்பு மேலுள்ள, விலா எலும்புக்கு மேலேயுள்ள. |
ADVERTISEMENTS
| ||
S | Supralapsarian | n. முன்மூலஊழறுதிக்கோட்பாளர், மனிதஇனப்படைப்புக்கும் பழிநேர்வுக்கும் முற்பட்டே தனி மனிதரின் ஊழ் அறுதி செய்யப்பட்டுவிட்டதென்னும் கிறித்தவ சமயக் கிளைக்கோட்பாட்டாளர், (பெ.) முன்மூல ஊழறுதிக் கோட்பாடுடைய, முன்மூல ஊழறுதிக்கோட்பாட்டுக்குரிய, முன்மூல ஊழறுதிக் கோட்பாட்டாளரைச் சார்ந்த. |