தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSura, surah n. (அரா.) இயல், திருக்குரானில் உட்பிரிவுப் பெயர்.
SSurah n. சாய்வரி மென்பட்டு வகை.
SSurala. பின்காலின் கெண்டைச்சதைப் பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS
SSuratn. சூரத்துப் பருத்தி வகை, சூரத்துப் பஞ்சாடை வகை.
SSurceasen. போக்கு முடிவு, இயக்க நிறுத்தம், (வினை.) நின்று விடு, ஓய்வுறு.
SSurcharge n. மிக்ப்பளு, மிகுதிப்படிச் சுமைநிலை, மிகுபடிக்கட்டணம், தண்டக் கட்டணம், மிகுபடிச் சேகரிப்பு, அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு, அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு, மிகை வரி, மிகைவீத வரி, மின்வலி மிகை வழங்கீடு, தணிக்கை ஏற்புறாத்தொகை, கணக்குத்துறையில் விடு
ADVERTISEMENTS
SSurcharge v. மிகு பளுவேற்று, மிகு சுமையேற்று, மிகுதிப்படி செறிவூட்டு, கழிமிகையாக நிரப்பு, மிகு கட்டணஞ் சுமத்து, மிகு கட்டணம் வாங்கு, தண்டவரியிடு, தணிக்கையேற்புறாத் தொகை கட்டுவி, கணக்கு விடுபாட்டுச் சரியீட்டுத் தொகை கட்டுவி, பற்று விடுபாடு சுட்டிக்காட்டு, முதல் அ
SSurchargeda. மிகு பளுவாக ஏற்றப்பட்ட, மிகு கட்டணம் விதிக்கப்பட்ட, மிகு செறிவான, பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
SSurchargementn. மிகு கட்டண விதிப்பு, மிகு பளுவேற்றம்.
ADVERTISEMENTS
SSurchargern. மிகு கட்டணம் விதிப்பவர், மிகு பளு ஏற்றுபவர்.
ADVERTISEMENTS