தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuppliersவழங்குவோர், வழங்குநர், பரிமாறுபவர்
SSuppliesn. pl. வழங்கீட்டுப்பொருள்கள், தரவுப்பொருள்கள், (படை.) தேவைப்பொருள்கள், துணைக்கலப் பொருள்கள்.
SSupply n. அளிப்பு, வழங்கீடு, தரவு, தேவை நிரப்பீடு, வேண்டியதை அமைத்துக்கொடுத்தல், வழங்கப்பட்டுள்ள பண்டம், கையுறு பொருள், (வினை.) அமைத்துக்கொடு, ஏற்படுத்திக்கொடு, வழங்கு, தேவைப்பொருளைத் தருவித்துக்கொடு, பற்றாக்குறை நிரப்பு, தேவையை நிறைவு செய், இழப்பிணைத் தவிர்
ADVERTISEMENTS
SSupply adv. எளிதில் வளைக்கக்கூடியதாய், நெகிழ்வுடன், குழைவாக.
SSupportn. துணை, உதவி, துணை வலு, பக்க வலிமை, பின்பலம், கைத்துணை, ஊக்குதவி, ஆதரவு, ஆதரவாயுள்ளநிலை, ஆதாரம், பளுத்தாங்கும் பொருள், உதைகால், நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால், பக்க வலிமை தருவது, பின்பலமாகவது, ஆதரவாயுள்ள தி, வாழ்க்கைக்கு ஆதரவான தொழில், உறுதி தருவது, ஆதரிப்பவர், துணை தருபவர், உதவியாளர், துணைவலுவானவர், பின்பாலமானவர், பக்கவலிமையனாவர், காத்துப்பேணுபவர், பாதுகாப்பாளர், புகழ்நடிகர் துணைவர், நடிப்புப்பகுதியில் உதவுபவர், (வினை.) தாங்கு, சும, ஏந்திநில், பளுவுக்கு ஆதாரமாயிரு, உதைகாலாயிரு, ஆதாரங் கொடு, உதைகால் கொடு, அண்டைகொடு, தூக்கிப்பிடி, வலுக்கொடு, வலிமைப்படுத்து, தூக்கிச்செல், விழாமல் தடு, அமிழாமல் தடு, ஆதரி, ஆதரவளி, ஆதரவாயிரு, வைத்துப்பேணு, காப்பாற்று, துணையாதரவளி, ஊட்டிவளர், உணவுகொடுத்து ஆதரவு செய், உணவு வகையில் ஊட்டமளி, உரமளி, ஊக்கமளி, வாழ்க்கையாதரவு செய், பிழைப்பாதாரம் வழங்கியாதரி, வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று, உதவு, துணைசெய், நிலைநிறுத்த உதவு, ஊக்கி உதவு, ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு, நீடித்து உழைக்க உதவு, சார்பாளாராயிரு, சார்பாளாராயிருந்து உதவு, உடனிருந்துதவு, உடந்தையாயிரு, பக்கபலமாயிரு, பின்பலமாயிரு, கருத்தாதரி, கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு, ஏற்றுதரி, ஏற்றாதரவுகாட்டு, ஆதரித்துப் பேசு, ஆதரவு தெரிவி, ஆமோதி, வழிமொழி, வாத ஆதாரங் கொடு, எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து, எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு, விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து, பொறு, ஏற்று அமை, உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு, ஒத்த கருத்துக் கொண்டிரு, ஒப்புதல் அளி, நிலைவரி செலுத்திஆதரவு காட்டு, நடிகர் துணைவராயிரு, நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள், நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி, நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
SSupportablea. தாங்கத் தக்க, ஆதரிக்கத் தக்க.
ADVERTISEMENTS
SSupportablyadv. தாங்கத் தக்கதாய், ஆதரிக்கத்தக்கதாய், நேர்மையானதாக.
SSupportern. ஆதரவாளர், பொறுப்பு ஏற்பவர், ஆர்வலர், (கட்.) இணையான ஈருயிர்கள் கேடயத்துக்கருகில் நிற்பதாகவோ அல்லது அதைப் பற்றியிருப்பதாகவோ அமைக்கும் அமைவு.
SSupportinga. துணையான, ஆதரவான.
ADVERTISEMENTS
SSupportlessa. ஆதரவற்ற, ஆதராமற்ற.
ADVERTISEMENTS