தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDistension, distentionn. விரிவுறுத்தல், விரித்தல், விரிதல், விரிவு, பெரிதாகும் நிலை, விரியுமியல்பு, விரிவுற்ற நிலை.
DDistichn. ஈரடித்தொகுதி, ஈரடிச்செய்யுள், குறளடிப்பா, (தாவ) இருவரிசைகள் கொண்ட, இரு வரிசையாகவுள்ள.
DDistilv. வடித்திறக்கு,.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு, சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு, வடிகலததைக் கையாளு, வடித்திறக்கப் பெறு, சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு, சொட்டுச் சொட்டாக விழு, துளி துளியாக வௌதயிடு, துளியாகக் கசிந்து வடி, மெல்ல வழிந்தோடு, திவலைகள் கசிந்து பரவவிடு.
ADVERTISEMENTS
DDistillaten. வடித்திறக்கப்பட்ட பொருள், வடிநீர்மம்.
DDistillationn. வடித்திறக்கல், வாலைவடித்தல், சாராய வகை இறக்குதல்.
DDistillatorya. வாலைவடிப்பதற்கான, சாராய வடிப்புக்குரிய.
ADVERTISEMENTS
DDistillern. வடித்திறக்கபவர், சாராயவகை வடிப்பவர்.
DDistilleriesதுணிவடிமனை, வடிசாலை
DDistilleryn. வடிசாலை, வடிமனை, சாராயம் வடிக்குமிடம்.
ADVERTISEMENTS
DDistincta. தௌதவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான.
ADVERTISEMENTS