தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDistanta. தொலைவான, தூரத்திலுள்ள, தொலைவளவுடைய, தூரமிகுதியான, தொலையளவு, மிகுதியுடைய, இடைத்தொலைவு மிகுதியுடைய, நெடுங்கால்த்துக்கு முற்பட்ட, நெடுங்காலங் கடந்த, மிகுதியான கால இடையீடுடைய, உறவு வகையில் நெருக்கமில்லாத, நெருங்கிய ஒப்புமையற்ற, ஒப்புமை குறைந்த, உறவாடாது ஒதுங்கி நடக்கிற, நெருங்கிப்டபழகாது விலகியிருக்கிற.
DDistasten. வெறுப்பு, விருப்பமின்மை, சுவையின்மை.
DDistastefula. சுவையற்ற, விருப்பமற்ற, வெறுப்பான.
ADVERTISEMENTS
DDistemper n. உடற்கேடு, மனக்கோளாறு, நோய்நிலை, நாய் நோய், விலங்கின நோய்வகை, சிடுசிடுப்பு, அரசியற் குழப்பநிலை, (வினை) உடல்நலங்கெடு, மனக்கோளாறு உண்டுபண்ணு, மூளை நலங்கெடு.
DDistemper n. உட்சுவர்களிற் சுண்ணப்பரப்பின் மீதும் நீற்றுப்பரப்பின் மீவம் முட்டைக்கருவுடன் கஞ்சிப்பசை கலந்து தீட்டப்படும் வண்ண ஓவியமுறை, பற்றோவியமுறை, (வினை) பற்றோவிய முறையில் வண்ண ஓவியந்தீட்டு.
DDistempereda. குழப்பமான, தாறுமாறான, மட்டமைதியற்ற, சிடுசிடுப்பு வாய்ந்த.
ADVERTISEMENTS
DDistendv. பரப்பி விரிவுறச்செய், உள்ளிருந்து பருக்கச் செய், நீட்டு, பரப்பு, விரிவுறு, பரப்புறு, வீங்கு.
DDistensibilityn. விரியும் இயல்பு, நீளும் இயல்பு,
DDistensiblea. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
DDistensilea. நீட்டக்கூடிய, விரிக்கக்கூடிய, பருக்குமயல்பினைத் தூண்டக்கூடிய.
ADVERTISEMENTS