தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDistinctionn. தனித்தன்மை, வேறுபாட்டுப்பண்பு, தனிச் சிறப்பியல்பு, தனிவேறுபாடு, தனிச்சிறப்பு, தனிமேம்பாடு, தனிமதிப்பு, முனைப்பான தனிச்சிறப்புப்பெயர், சிறப்புப் பட்டம், வேறுபாடு, வேறுபட்டநிலை, பிரிவு, பண்புமாறுபாடு, தனிச்சலுகை, தனி ஒருச்சார்பு.
DDistinctivea. வேறுபாட்டைத் தெரிவிக்கிற, தனிமாதிரியான, குறிப்பிடத்தக்க.
DDistinguea. மேம்பட்ட தோற்றம்வாய்ந்த, சிறப்புக்குரிய கூறுடைய, மேதக்க நடையுடைய.
ADVERTISEMENTS
DDistinguishablea. வேறு பிரித்தறியக்கூடிய.
DDistinguisheda. புகழ்பெற்ற, சிறந்த, மேன்மைவாய்ந்த.
DDistinguishinga. தனிப்பட்ட, வழக்கத்திற்குமாறான, தனிச்சிறப்புடைய.
ADVERTISEMENTS
DDistortv. உருவேறுபடுத்து, உருச்சிதை, வடிவு அலங்கோலமாக்கு, வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு, கருத்தினைப் புரட்டு, சய்திகளைத் திரித்துக்கூறு, நோக்க வகையில் மாறாட்ட செய், மெய்ம்மை திர்த்துப் புரளிசெய், தவறான வழியில் செலுத்து.
DDistortionn. உருத்திரிவு, வடிவச்சிதைவு, குலைவு, கோட்டம், கோணல், நெறிபிறழ்வு, வானொலியிலும் தந்தியிலாக் கம்பியிலும் அலைக்கோட்டங்களால் ஏற்படும் ஒலிக்கோளாறு.
DDistortivea. உருத்திரிபை உண்டாக்குகிற, கோணலாக்ககற, தவறான வழியிற் செலுத்துகிற.
ADVERTISEMENTS
DDistractv. கவனத்ததைத் திறப்பு, வெவ்வேறு திசையில் எண்ணத்தை மாற்று, உணர்வு குழப்பு, கலக்கமுண்டாக்கு, தொல்லைகொடு, நச்சரிப்புச் செய், இடைவிடாத தொந்தரவு உண்டுபண்ணு, பைத்தியமாக்கு.
ADVERTISEMENTS