தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Disunite | v. கூட்டிலிருந்து பிரி, கூட்டுப்பிரி, பிரிவுசெய், ஒற்றுமை கெடு, பிரிவுறு, பிளவுறு. |
D | Disunity | n. ஒற்றுமைக்கேடு, ஒற்றுமையின்மை. |
D | Disuse | n. வழக்கொழிவு, வழங்காமை, வழக்காறின்மை, பயனொழிவு, பயிலாமை, (வினை) வழங்காதொழி, வழக்கொழி. |
ADVERTISEMENTS
| ||
D | Disutility | n. இடையூறு, தடங்கல், வாக்கப்போக்குக் கேடு. |
D | Disyllable | n. ஈரசைச்சொல், ஈரசைச்சீர். |
D | Ditch | n. குழி, பள்ளம், அகழ்,நீர்வடிகால், பந்தாடுஞ் சமநிலத்தின் கரை, (வினை) குழி அகழ், பள்ளம், தோண்டு, அகழியைச் சீர்செய், வடிகாலைத் தூய்மையாக்கு, சூழ அகழிடு,. வடிகாலிட்டு நீர் வடியவை, வண்டி முதலியவற்றின் வகையில் பள்ளத்தில் மாட்டிக் கொள்ளும்பச் செய். |
ADVERTISEMENTS
| ||
D | Ditcher | n. குழிதோண்டுபவர், குழி தோண்டும் கருவி, பள்ளத்தைத் தூய்மை செய்பவர், பள்ளத்தைத் தூய்மை செய்யும் இயந்திரம், அகழி, செப்பனிடுபவர், அகழி செப்பனிடும் பொறி. |
D | Ditch-water | n. சாக்கடைநீர், கட்டுக்கரை நீர். |
D | Ditheism | n. கடவுளர் இருமைக்கோட்பாடு, சமய இருமைக் கோட்பாடு, நன்மை தீமையாற்றல்கள் இரு வேறாகக் கொள்ளும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
D | Dither | n. நடுங்கநிலை., நடுக்கம், நடுக்குவாத வலிப்பு, உணர்ச்சியார்வம், பரபரப்பு, துடிதுடிப்பு, மனக் கலக்கம், (வினை) நடுங்கு, துடிதுடி, குழப்பமடை தயங்கு தடுமாறு. |