தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDivn. பாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி, பேய்த்தெய்வம்.
DDivan. பேர் சான்ற பாடகி, இசை நாடகத்தில் தலைமை நடிகை.
DDivagatev. சுற்றித்திரி,. வழிவிலகி அலை.
ADVERTISEMENTS
DDivalentn. ஈரிணைதிற அணு, ஈரிணைதிறத் தனிமம், இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு, இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம், (பெயரடை) ஈரிணை திறமுடைய, இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய, இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
DDivann. உஸ்ர் அரசியல்மன்றம், துருக்கிய அரசியல், மன்றம், நீதிமன்றம், பேரவை, மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம், மெத்தை வைத்த நீண்ட இருக்கை, சுவரோரச் சாய்விருக்கை, படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை, பாடல் திரட்டேடு, புகை குடிக்கம் அறை, புகைச் சு விற்பனைக் கடை, கீழ்த்திசை முதலமைச்சர், கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
DDivaricatea. பெரிதும் விலகிச் சகிற, கவர்வழியான, (வினை) பிரிந்துசெல், கிளைத்துச்செல், கவர்ப்படு, விலகிச் செல், வேறுபட்டுச் செல்.
ADVERTISEMENTS
DDiven. முக்குளிப்பு, நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல், தலைகீழ்பாய்வு, கழுகுப்பாய்ச்சல், தலைகீழ் வீழ்ச்சி, தலை கீழ்ச்சரிவு, புகலிடம், சுருங்கை, அடிநிலப்பாதை, (வினை) முக்குளி, நீரில் தலைகீழாகப் பாய், மூக்கு, விமான வகையில் காற்றவௌதயில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு, நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ், முழகி மறை, அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை, நீரில் கையினை அமுக்கு, பையினுள் கை நுழையவிடு, ஆழ்ந்துசெல், காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல், ஆழ்ந்தாராய், முழுதும தோய்ந்து ஈடபடு.
DDive-bombern. வெடிகுண்டு வீறூம் கழுகுப்பாய்வு விமானம், தலைகீழாகச் செங்குத்துப் பாய்ச்சலின்போதே குண்டு விடுத்து மேலெழும் தாக்குதல் வானுர்தி.
DDivern. முக்குளிப்பவர், நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர், ஆழ்கடல் குளிப்பாளர், முத்துக்களிப்பவர், நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர், நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர், மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர், நீர்மூழ்கிப் பறவை.
ADVERTISEMENTS
DDivergev. விலகிச்செல், இருவேறுபட்டுச் செல், பிரிந்து செல், வெவ்வேறு திசைகளில் இயங்கு, வழிதிறம்பு, பொதுநிலையில் வேறுபடு., தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
ADVERTISEMENTS