தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDivinen. இறைமையியல் வல்லுநர், சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான, தெய்வத்தன்மை வாய்ந்த, கடவுளிடமிருந்து வருகிற, தெய்வத்துக்குரிய, புனிதமான, உயர்வு சிறந்த, (வினை) தெய்வங்கூறு, தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர், உள்ளாற்றலால் முன்னறி, மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண், முன்னறிந்து கூறு, முன்னுணர்வு பயில்.
DDivingn. முழுகுதல், முக்குளித்தல், (பெயரடை) முழுகுகிற, முக்குளிக்கிற.
DDiving-belln. மூழ்கு கூண்டு, ஆழநீர்நிலையில் ஆளை வைத்து அனப்பத்தக்க வாய்ப்பிசைவுகளையுடைய மணியுருவ அமைவு.
ADVERTISEMENTS
DDivining-rodn. அடிநில நீர் உலோக வளங்களைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கருதப்படும் கோல்.
DDivinityn. தெய்வத்தன்மை, கடவுள், தேவதை, தெய்வம், தெய்வத்தன்மை வாய்ந்தவர். பூசிக்கத் தக்கவர். இறைமையியல், பல்கலைக்கழகத்தில் இறைமையியல் ஆய்வுத்துறை.
DDivinizev. தெய்வமாக எண்ணு, கடவுள் ஆற்றலுடையதாதக் கருது.
ADVERTISEMENTS
DDivisibilityn. பிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.
DDivisiblea. பகுக்கக் கூடிய, பிரித்துணரவல்ல, எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை.
DDivisionn. பிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை.
ADVERTISEMENTS
DDivisorn. வகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண்.
ADVERTISEMENTS