தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDivestv. ஆடையகற்று, களை, உரி, நீக்கு.
DDivide n. நீர்ப்படுகை, இடைவரம்பு.
DDivide v. பிரிவுறு, பிரிவினைக்கு இடங்கொடு, பிளவுறு, கூறுபடு, வகைப்படு, வேறுபடு,பகுதிகளாகப் பிரி, பிரித்து வரம்புகோலு பகு இருபாகமாகப் பிள, கூறுபடுத்து, வகைப்படுத்து, வகுத்துணர், வேறுபரத்திக் காண், துண்டுபடுத்து, வேறுபடுத்து, வேறுபடுத்திக் காட்டு, முரண்பாடு உண
ADVERTISEMENTS
DDividendn. வகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
DDividend-warrantn. ஆதாயப்பங்கு பெறுதற்குரிய உரிமைச் சான்றுச் சீட்டு.
DDividern. பிரிப்பவர், பிரிப்பது, பங்கீட்டாளர், வகுப்பது, கணக்கியலிலும் தச்சிலும் வழங்கும் கவைமுள் கருவி கவராயம்.
ADVERTISEMENTS
DDivI-divIn. சுமிக்கிக்காய்,. தோல்பதனிடுவதற்கும் சாயமிடுவதற்கும பயன்படும் கொன்றறைக் குடும்பச் செடியின் வளைந்த காய்நெற்று, சுமிக்கி மரம்.
DDividuala. பகுக்கக்கூடிய, பிரிக்கக்கூடிய.
DDivinationn. குறிகூறல், முன்னுணர்தல் மறைவுணர்தல், வருவது கூறுதல், நல்லுகம்.
ADVERTISEMENTS
DDivinatorn. நமித்திகன், யூகி, குறிகூறுபவன், வருவதுரைப்போன்,
ADVERTISEMENTS