தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDivorcen. சட்டப்படியான மணவிலக்கு, விவாக ரத்து, பிரிவினை, பிளவீடு, (வினை) திருமண விலக்குச் செய், இணைப்பையறு, மண விலக்குச் செய்து பிரி, தள்ளிவை, விலக்கு, மண உறவினைத் தள்ளுபடிசெய், இணைபிரி, தொடர்புறு, நீக்கு.
DDivorceen. திருமணவிலக்குக்கு ஆளானவர்.
DDivorceen. தருமணவிலக்க, பிரிவிடின, பிளவு.
ADVERTISEMENTS
DDivotn. குழிப்பந்தாட்டத்தில் ஒரே பந்து வீச்சில் அகழ்ந்தெறியப்பட்ட புல்கரண்.
DDivulgev. மறைவௌதயிடு, பலரறியக் கூறு.
DDixie, dixyபடைத்துறைச் சமையற்கலம்.,*,
ADVERTISEMENTS
DDizzinessn. கிறுகிறுப்பு, மயக்கம், தலைசுற்றல்.
DDizzya. தலைசுற்றுகிற, மயக்கமான, குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற, (வினை) தலைமயக்கமுண்டாக்கு, குழப்பு.
DDjibbahn. ஜிப்பா.
ADVERTISEMENTS
DDoசெய்
ADVERTISEMENTS