தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDock-glassn. இன்தேறல் சுவைக்கப் பயன்படுத்தப்பெறும் பெரிய கண்ணாடிக்கோப்பபை.
DDock-mastern. கப்பல்துறையக மேற்பார்வையாளர்.
DDocksn. வெட்டப்பட்ட வாலுடைய.
ADVERTISEMENTS
DDock-taileda. கப்பல் கட்டல் பழுதுபார்த்தல் சாதனங்களங்கிய கப்பல்துறையகம்.
DDoctorn. மருத்துவர், முனைவர், பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர்,. இறைமை நுல் துறைபோன அறிஞர், திருச்சபைச் சட்ட வல்லுநர், திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார், பழுதுபார்ப்பவர், குளிரிளந்தென்றல், கப்பற் சமையற்காரர், செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை, கலப்படச்சரக்கு, பழுப்புநிற மதுவகை, போலி நாணயம், கடல்மீன்வகை, போலித்தூண்டில் ஈ, (வினை) முனைவர் பட்டமளி, முனைவர் பட்டமிட்டழை, மருத்துவம் செய், பண்டுவம் பார், மருத்துவராகப் பணிசெய், இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து, ஒட்ட வை, கலப்படம் செய், போலியாக்கு.
DDoctoraten. பேரறிஞர் பட்டம், முனைவர்பட்டம். (வினை) பேரறிஞர் பட்டம் வழங்கு.
ADVERTISEMENTS
DDoctorsn. pl. உள் எடையிட்ட பகடை.
DDoctrinairn. வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர், கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர், (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய, வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
DDoctrinairiismn. குருட்டுக் கோட்பாட்டுப் போக்கு.
ADVERTISEMENTS
DDoctrinala. கொள்கைச் சார்புடைய, கொள்கையை விளக்குகிற.
ADVERTISEMENTS