தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDo n. கேள்வித்தானத்தின் அடிச்சுரம், முதற்சுரம்,
DDo v. செயல்துறைகள் வகையில் செயல்புரி, முனைந்து செயலாற்று, விரைந்து செயல்செய், சுறுசுறுப்பாயிரு, உழை, தொழிலாற்று, முயற்சிசெய், செய்துமுடி, முடிவுறுத்து, ஆக்கு, பழுதுபார்க்கும் பணிதீர் நடந்து, பிறர் வகையில் நடந்துகொள், நட, ஒழுகு, நடைமேற்கொள், நடிப்புப்பகுதி
DDoabn. இடைத்துறைநிலம், கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலம்.
ADVERTISEMENTS
DDoablea. செய்யக்கூடிய.
DDo-alln. பலதிறவேலையாள்.
DDobbinn. பண்ணைவேலை செய்யுங்குதிரை, வண்டி இழுக்குங்குதிரை.
ADVERTISEMENTS
DDocetismn. இயேசுநாதர் திருமேனி தசையுடலன்று என்றும் நுண்ணியலாக்கமுடையதென்றும் கொண்ட 2-ம் நுற்றாண்டுக்குரிய சமய முரண்பாட்டுக் கோட்பாடு.
DDocetistn. இயேசுநாதர் திருமேனி நுண்ணியலாக்க முடையதென்று கொண்ட 2-ஆம் நுற்றாண்டுக்குரிய முரண்களைக் கிறித்துவ சமயத்தவர்.
DDoch-andorach, doch-andorisn. புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல், பிரிவு நேர மதுக்கலம்.
ADVERTISEMENTS
DDochmiaca. ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தசைச் சீர்களையுடைய.
ADVERTISEMENTS