தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoctrine, n.,கோட்பாடு, வகுத்தமைத்த கொள்கை விளக்கம், போதனைத் தொகுப்பு, சித்தாந்தம், சமயமுடிபு விளக்கக் கோட்பாடு, அறிவியல் விளக்க இணைப்புக் கோட்பாடு, அரசியல் தத்துவக் கோட்பாடு.
DDocumentn. ஆவணம், பத்திரம், ஆதாரமூலம், ஆதாரச் சான்று, (வினை) பத்திர ஆதாரம் வழங்கு, ஆதாரமூலம் காட்டு, ஆதார மூலமாக காண்பி.
DDocumentஆவணம்
ADVERTISEMENTS
DDocumentaryn. புனையாமெய்விளக்கத் திரைப்படம், இடையிடைப்பட்ட விளக்கவுரைகளுடன் இயல்நுலையோ பற்றிய மெய்ந் நிகழ்ச்சிகளை மட்டும் கலப்பின்றிக் காட்டும் இயக்கப்படும்,(பெயரடை) ஆவணம் சார்ந்த, பத்திரங்களில் காணப்படுகிற, பத்திர ஆதாரமுடைய, மெய்ந்நிகழ்வு காட்டும் நோக்குடைய.
DDocumentationn. ஆவணச்சான்று வழக்காட்சி, பத்திர மேற்கோளாட்சி, மெய்யான எழுத்தாதார வடிவிலமைந்த புனை கதை.
DDodderv. நொய்மையால் நடுங்கு, பதறு, வாதததினால் நடுக்குறு, தலையசை.
ADVERTISEMENTS
DDoddereda. உச்சி இழந்த, கிளைகளை இழந்த.
DDodecagonn. பன்னிரு கோணங்களும் பக்கங்களும் உடைய மட்டத்தளமான வடிவம்.
DDodecahedronn. பன்னிரண்டு முக்புடைய பிழம்புரு.
ADVERTISEMENTS
DDodecasyllablen. பன்னிரண்டு அசைகள் கொண்ட அடி.
ADVERTISEMENTS