தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dog-ear | n. புத்தக மூலை மடிப்பு (வினை) புத்தகத்தை மூலையில் மடியவிடு. |
D | Dog-fall | n. மல்லர்கள் வகையில் இருதரப்பினரும் ஒருங்கே தரையில் விழுதல். |
D | Dogfancier | n. நாய்வளர்ப்பவர், நாய் விற்பவர். |
ADVERTISEMENTS
| ||
D | Dog-fight | n. நாய்ச்சண்டை, குழப்பமிக்க கைகலப்பு. |
D | Dogfish | n. சிறுசுறாமீன் வகை. |
D | Dogfox | n. ஆண் நரி. |
ADVERTISEMENTS
| ||
D | Dogged | a. வேட்டைநாய்ப் பிடியான, விடாப்படியுடைய, சிறிய, சிடுசிடுப்பான. |
D | Dogger | n. விடாது பின்பற்றுபவர். |
D | Dogger | n. ஆலந்து நாட்டு இரட்டைப் பாய்மர மீன் தோணி. |
ADVERTISEMENTS
| ||
D | Dogger | -3 n. செறிதிரள் இருப்புக் கல், மண்ணியலுழழிப் பாறைவகைப் பகுதி. |