தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoggereln. நையாண்டிச் செய்யுள், பயனற்ற கீழ்த்தரமான பாடல், (பெயரடை) சந்த ஒழுங்கற்ற, அற்ப, கீழ்த்தரமான, ஒழுங்கற்ற.
DDoggeryn. நாயின் பண்பு, நாயின் செயல்முறை, நாய்த்தொகுதி, கீழ்த்தரக் கும்பல்.
DDogging n.நாய்களோடு வேட்டையாடுதல், நாயைப்போல் பின்பற்றிச் செல்லுதல்.
ADVERTISEMENTS
DDoggisha. நாய்போன்ற, நாய் இயல்புடைய, இழிகுணமுள்ள, முரட்டுத்தனமான.
DDoggya. நாய்ப்பற்றுள்ள, நாய்களின் மீது பற்றார்வம் மிக்க, நாய்போன்ற, குதித்தாடுகிற, பகட்டி மினுக்கித்திரிகிற.
DDoghole, dohutchநாய்க்கே தகுதியுடைய இடம், மிக மோசமான குடியிருப்பிடம்.
ADVERTISEMENTS
DDog-Latinn. பிழைபட்ட சொச்சைக்கலவை லத்தீன் மொழி.
DDog-leadn. நாய்க்கயிறு. நாய்ஞாண்.
DDogleechn. நாய்நோய் மருத்துவர்.
ADVERTISEMENTS
DDogleg, dog-leggeda. நாயின் பின்கால்போல் வளைந்துள்ள, படிக்கட்டுகளின் வகையில் எதிரெதிர் பக்கங்களில் செல்கின்ற, வேலிவகையில் சிலுவை வடிவமான ஆதாரங்களை இணைக்கும் நீண்ட கழிகளை உடைய.
ADVERTISEMENTS