தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDogshoresn. pl. கடலில் இறக்குவதற்குமுன் கப்பலைக் கரையில் வைத்திருப்பதற்குப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைத் துண்டுகள்.
DDog-sicka. முழுதும் நோயுற்ற, முழுமையும் நோய்ப்பட்டுள்ள.
DDogsleepn. மெல்லுறக்கம்,
ADVERTISEMENTS
DDogs-meatn. நாயுணவு, நாயின் உணவு என விற்கப்படும் துண்டுத் துணுக்குகள்.
DDogs-nosen. இன்தேறல் கலவை வகை.
DDogstarn. அழல்மீன், வானில் பெருநாய் மீன் மண்டலம், சிறுநாய் மீன் மண்டலம்.
ADVERTISEMENTS
DDogtoothn. சதுர மோட்டுருவ நுட்பவேலைப்பாடுள்ள நார்மன் கட்டிடக் கலையைச் சார்ந்த சித்திர வேலைவகை.
DDog-trickn. கீழ்த்தரமான சூழ்ச்சி.
DDogtrotn. அமைந்த ஒடட நடை.
ADVERTISEMENTS
DDog-watchn. குறுகிய காவல் நேரம், நான்கு மணிக்குப் பதில் இரண்டு மணியடைய மாலை முன்னிரவுக்காவல் தவணைகளில் ஒன்று.
ADVERTISEMENTS