தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDogwoodn. இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
DDohn. முதல் சுரம்.
DDoilyn. உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
ADVERTISEMENTS
DDoingn. செய்தல், செயல்முறைப்படுத்தல், (பெயரடை) செயல் செய்கிற சுறுசுறுப்பான.
DDoingsn.pl. செயல்கள், நிகழ்ச்சிகள், நேர்ச்சிகள்.
DDoitn. டச்சு நாட்டு சிறுநாணயம், மிகச்சிறுதொகை, பயனற்ற பொருள், அற்பப்பொருள்.
ADVERTISEMENTS
DDolce far nienten. மகிழ்ச்சியான சோம்பேறித்தனம், இன்ப ஓய்வு.
DDoldrumsn. pl. எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள், காற்றுத்தேக்கம், வெப்பமண்டலப் பகுதி, அமைதி, எழுச்சியற்றநிலை.
DDole n. ஊழ், ஊழ்வகுப்பு, பங்கு. அறமுறைபங்கீடு, அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை., கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு, துயருதவி, இடருதவி, வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம், சிறுபகுதி, அற்ப அளவு, (வினை) சிறுசிறபகுதிகளாகப்
ADVERTISEMENTS
DDole n. துயரம், கவலை, ஆரிடர், புலம்பல், அழுகை.
ADVERTISEMENTS