தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDoltn. மட்டி, மடையன்.
DDoltisha. மடத்தனமான, அறிவற்ற.
DDomn. மேதகை, போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
ADVERTISEMENTS
DDomainn. ஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
DDomen. கவிகைமாடம், தூங்கானை மாடம், கவிகைமாடத்தூபி, மாடக்கோயில், வான்மோடு, காமரக்கவிகை, மலையின் வளைமுகட்டுச்சி, கவிகை உருவுடைய பொருள், மண்டை, இயந்திரக் கவிகைமூடி, உந்து வண்டி இயந்திர மேலுறை, வெப்பாலையின் உட்கவிகை, நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு, பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி,.(வினை) கவிகையுருவாயமை, கவிகை வடிவாக்கு, கவிகையை இணைத்தகவு.
DDomeda..குவிமாடமுள்ள, குவிமாடம் கொண்ட.
ADVERTISEMENTS
DDomesday, Domesday Bookn. இங்கிலாந்தில் முதலாம் வில்லியம் காலத்தில் கி,பி.10க்ஷ்6-இல் வகுத்தமைக்கப்பட்ட பெருநில அளவாய்வுத் திட்டம், நிலவுடைமைப் பேராய்வுக் கணிப்பேடு,
DDomesticn. வீட்டு வேலைக்காரர், (பெயரடை) வீட்டுக்குரிய, குடும்பத்தைச் சார்ந்த, உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய, மனைப்பழக்கமுடைய, பழகிய,. மிகுதியும் இல்லுறைவான, மனையை விட்டகலாத, வீட்டாட்வமிக்க, குடும்பப்பற்று மிகுதியான, பொதுவல்லாத, தனி ஒதுக்கமான, தனிமுறையான, தாயகத்துக்குரிய, தாய்நிலத்துக்குரிய, உள்நாட்டுக்குரிய, அயல்நாடு சாராத, உள்நாட்டிற் செய்யப்பட்ட, சுதேசியான.
DDomesticatev. வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய், குடுமபப்பற்று உண்டுபண்ணு, நாகரிகப்படுத்து, மூர்க்கத்தன்மை குறை, வசப்படுத்து,. மனைப்பண்பூட்டு, வீட்டுச் சூழலில் பழக்கு., பயிற்றுவி, நாட்டுச் சூழலுடன் இயைவி, தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
ADVERTISEMENTS
DDomesticated, a.பழக்கப்பட்ட, பயிற்றபட்ட, மூர்க்கத்தன்மை குறைந்த.
ADVERTISEMENTS