தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDominationsn. pl. தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
DDomineerv. கொடுங்கோன்மையாக நட, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து, வீறாப்புக்காட்டு, அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
DDomineeringa. வீறாப்புக்காட்டுகின்ற, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.
ADVERTISEMENTS
DDominicala. இயேசுநாதருக்குரிய, இயேசுநாதரின் சிறப்பு நாளாகிற ஞாயிற்றுக்கிழமை சார்ந்த.
DDominicann. செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215,இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர், (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த, செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
DDominionn. ஆட்சி, மேலாட்சி, ஆட்சியுரிமை, மேலாதிக்க உரிமை, தனியாணை ஆட்சியுரிமை, ஆட்சிப்பகுதி, பண்ணைத் தனியாட்சிப்பகுதி, ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி, மன்னர் நேராட்சிப்பகுதி, தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு, தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம், சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
ADVERTISEMENTS
DDominionsn. pl. தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
DDominon. முப்மூடியுல்ன் கூடிய புறவுடைப்போர்வை, மாறுவேட முப்மூடி அங்கி, முகமூடி அங்கி அளிந்தவர், விளையாட்டு வகையின் கருநிற ஆட்டக்காய் வகை.
DDominoes n. pl.சதுரங்கம் போன்ற ஆட்டவகை.
ADVERTISEMENTS
DDon n. ஸ்பானிய நாட்டு மக்கட் பெயர்முன் இட்டழைக்கும்ட மதிப்புக்குறிப்பு.
ADVERTISEMENTS