தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDon n. ஸ்பெயின் நாட்டுப் பெருமகன், ஸ்பெயின் நாட்டார், சிறப்புக்குரியவர், தனித்திறலாளர், கல்லுரி முதல்வர், கல்லுரி ஆயர், பயிற்சித்துணைவர், கல்லுரி ஆட்சியுறுப்பினர்.
DDon-3 v. ஆடையினை அணி. உடையணிகளை மாட்டிக் கொள்.
DDonatev. கொடு, நன்கொடையளி.
ADVERTISEMENTS
DDonationn. நன்கொடை கொடுத்தல், நன்கொடை, நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
DDonativen. பணித்துறைப் பற்றுதியம், பரிசுக்கொடை, நன்கொடை, அன்பளிப்பு, சமய அறத்துறையில் நேருரிமை மானியம், (பெயரிடை) நன்கொடையான, நேர்பரிசான. பற்றுதியன்ன, நேருரிமை மானியமான.
DDonatoryn. நன்கொடை ஏற்பவர், பரிசிலர்.
ADVERTISEMENTS
DDonea. முடிந்த, களைப்புற்ற.
DDoneen. நன்கொடை பெற்றவர், நன்கொடையளிக்கப்பட்டவர்.
DDongan. விடர், அருவியால் தோண்டப்பட்ட பள்ளம்.
ADVERTISEMENTS
DDonjonn. பண்டைக்காலக் கோட்டகளில் வலிமையான மைய அரண், கடுமையாகத் தாக்கப்படும்போது கோட்டைப் படையினர் பின்வாங்கிச் சென்றடையும் வலிமையான மைய அரண்.
ADVERTISEMENTS