தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dolly | -3 n. சலவைத்தொட்டியைக் கிளறுவதற்கு வழங்கப்படும் துடுப்பு, கனிப்பொருள் கருப்பாறை அலம்ப உதவும் கருவி, சுரங்க ஆதாரக்கம்பம் அடித்திருக்கும் பொறி, இருப்புத்தொளை செய்யுந் தொளைக்கருவி, மெருகிடும் கருவி, கலம், திருகு முனையின் பிடி, சக்கரங்களின் மீது உருளும் தட்ட |
D | Dolly varden | n. பெண்களுக்குரிய பின்னல் வேலைப்பாடுடைய மெல்லிய துணிவகை, ஒருபுறமாகக் கீழே வளைக்கப்பட்டுப் பூவேலை ஒப்பனை செய்யப்பட்ட பெரிய குல்லாய் வகை. |
D | Dolly-shop | n. கடல்துறை சார்ந்த பொருட் கிடங்கு, அடகு கொள்வினை கொடுப்புவினைக் கடை. |
ADVERTISEMENTS
| ||
D | Dolly-tub | n. சலவைத்தொட்டி, கனிப்பொருள் கருப்பாறையின் கழுவுதொட்டி. |
D | Dolman | n. சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை, பெண்ணின் மேலங்கி,. |
D | Dolmen | n. கல்மேடை, செதுக்கப்படாத செங்குத்தான இரு கல்லும் அவற்றின் மீதுள்ள தட்டையான கல்லும் கொண்ட வரலாற்றுக்கு முந்திய காலக் கல்லறைப்படிவம், |
ADVERTISEMENTS
| ||
D | Dolose | a. குற்ற நோக்கங்கொண்ட, மனமார ஏமாற்றும் எண்ணங்கொண்ட. |
D | Dolour | n. துன்பம், துயரம், வேதனை, தூக்கம், கடுந்துயர். |
D | Dolourous | a. துன்பமிக்க, துயரார்டந்த, வேதனை குறித்த, வருத்தஞ் செய்கிற, |
ADVERTISEMENTS
| ||
D | Dolphin | n. கடற்பன்றி, திமிங்கில இனம் சார்ந்த எட்டு அல்லது பத்து அடி நீளமுள்ள அலகு போன்ற நீண்ட முன்னுறுப்பிடைய கடல் விலங்கு வகை, மீன்வகை. |